சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்
  3 weeks ago

  மொறுமொறு பொட்டெட்டோ சீஸ் பால்ஸ்

  தேவையானவை : உருளைக்கிழங்கு – 3 வெங்காயம் – 2 கொத்தமல்லி – சிறிதளவு கேரட் – 1/2 கப் (துருவியது) சீஸ் – 1/2 கப்…
  சைவம்
  3 weeks ago

  குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டை பனியாரம் ரெசிபி!

  தேவையான பொருட்கள் : இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2…
  சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்
  3 weeks ago

  நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

  வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…
  சைவம்
  3 weeks ago

  சத்து நிறைந்த கேழ்வரகு ரவை உப்புமா

  சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு ரவையில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்…
  சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்
  4 weeks ago

  சோயா பருப்பு வடை

  தேவையான பொருள்கள். சோயா பயறு  – அரை  கப் கடலைப் பருப்பு – அரை கப் நறுக்கிய  வெங்காயம் – 1 நறுக்கிய பச்சை  மிளகாய் –…
  சைவம்
  4 weeks ago

  வட இந்தியா ஸ்பெஷல் ஷக்கர்கந்தி சாட்

  வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் …
  சைவம்
  4 weeks ago

  சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்

  தினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…
  அசைவம்
  4 weeks ago

  உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்

  உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்…
  அசைவம்
  29th June 2018

  ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு

  நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:…
  சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்
  28th June 2018

  மாலை நேர ஸ்நாக்ஸ் கொண்டைக்கடலை வடை

  மாலையில் காபி, டீயுடன் குடிக்க அருமையாக இருக்கும் இந்த கொண்டைக்கடலை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :  …
  சைவம்
  27th June 2018

  குழந்தைகளுக்கு சத்தான கேரட் – தக்காளி தோசை

  தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் :    …
  சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்
  26th June 2018

  சூப்பரான ஸ்நாக்ஸ் பாசிப்பருப்பு பக்கோடா

  பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்:    …
  சைவம்
  25th June 2018

  சத்து நிறைந்த சிறுகீரை இட்லி

  கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையில் இட்லி செய்து கொடுக்கலாம். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்      …
  சைவம்
  24th June 2018

  குழந்தைகளுக்கு விருப்பமான காளான் பாஸ்தா

  குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்      …
  Close